முழங்காவில் பிரதான பேரூந்து நிலைய கட்டுமானப்பணிகளை பார்வையிட்டார் – போக்குவரத்து அமைச்சர் !

பாரூக் சிஹான் 
வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சால், இந்த ஆண்டு நிதி ஒதுக்கீட்டின் கீழ் நிதி ஒதுக்கப்பட்டு கிளிநொச்சி மாவட்ட முழங்காவில் பகுதியில் அமைக்கப்படுக்கொண்டிருக்கும் பிரதான பேரூந்து நிலைய கட்டுமானப்பணிகளை 23-10-2015 வெள்ளி நேரில் சென்று பார்வையிட்டார் வடக்கு போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்கள், 
 
 IMG_5893_Fotor IMG_5894_Fotor