அரசாங்க சேவை ஆணைக்குழுவின் தலைவராக தர்மசேன திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் ஏ.சலாம், வீ.ஜெகராஜசிங்கம், நிஹால் செனவிரத்ன, டாக்டர் பிரதீப் இராமானுஜம், எம்.எஸ்.செனவிரத்ன, தாரா விஜயதிலக, டீ.எல்.மென்டிஸ், எஸ். ரணுக்கே, சரத் ஜயதிலக ஆகியோர் இதில் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.