குவைத் இஸ்லாமிய அமைச்சின் பணிப்பாளர்; காலம்சென்ற அப்துல் காதர் அவர்களுக்கு அனுதாபச் செய்தி!

அஸ்ரப் ஏ சமத்

குவைதில் இருந்து காலம்சென்ற முன்னாள் அமைச்சா் அப்துல் காதா் அவா்களுக்கு  அனுதாபச் செய்தியை – குவைத் இஸ்லாமிய அமைச்சின் பணிப்பாளா் கலாநிதி மன்சுர் என் ஜப்பாாஹ் அவா்கள் இலங்கையில் உள்ள  மெலளவி முனீா் சாதிக் ஊடாக  அனுப்பி வைத்துள்ளாா்.
unnamed
கடந்த வருடம் இலங்கையில் இருந்து முன்னாள் அமைச்சா் குவைத் மன்னா் தலைமையில் நடைபெற்ற குவைத் இஸ்லாமிய கலாச்சார நிகழ்வில் அப்துல்  காதா் அவா்கள் கலந்து கொண்டாா். அப்போது அவரை இலங்கையில் உள்ள மௌலவி முனீா் சாதிக் அழைத்து வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்று அவரை எமது அமைச்சினால் கௌரவித்தோம்.  நாம் கொழும்பு வந்தபோது முன்னாள் அமைச்சா் அப்துல் காதா் அவா்கள் அவரது கொழும்பு வீட்டில் எங்களை உபசரித்து கௌரவித்தாா்.  அவரது சேவைகள், நல்ல  குண நல பண்புகளை நாம் நினைவு கூறுகின்றோம். எல்லோருக்கும் உதபுவா். அவா்
அன்னாரது ஆத்மா சாந்தியடைந்து அவருக்கு ஜென்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவனபதி கிடைக்க நாம் வல்ல அல்லாஹ்வைப் பிராத்திக்கின்றோம்.