அசாத் சாலிக்கெதிராக ஆர்ப்பாட்டம் !

ஜவ்பர்கான்
மத்திய மாகாண சபை உறுப்பினரும் தேசிய ஐக்கிய முன்னணி தலைவருமான அசாத் சாலிக்கெதிராக இன்று வெள்ளிக்கிழமை ஜூம்ஆ தொழுகையின் பின்னர் கிழக்கில் பல இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.

S2700035_Fotor
காத்தான்குடியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் பெருமளவிலானோர் கலந்து கொண்டனர்.
விபச்சாரம்இ கலாசார சீரழிவுஇ கள்ளத்தொடர்பு இவைகளுடன் அசாத்சாலி தொடர்பு பட்டுள்ளதாகவும் அதனை கண்டித்துமே குறித்த ஆர்பபாட்டம் இடம்பெறுவதாகவும் துண்டுப்பிரசுரம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

S2700029_Fotor
காத்தான்குடி பிரதான வீதியில் இவ் ஆர்ப்பாட்டம் இடம் பெற்றது.

S2700030_Fotor