சட்டம் ஒழுங்கு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சா் பிரியங்கா ஜயரத்தின கடமைகளைப் பொறுப்பேற்றார் !

703_Fotorஅஸ்ரப் ஏ சமத்

சட்டம் ஒழுங்கு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சா் பிரியங்கா ஜயரத்தின  பொரளையில் உள்ள சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சில் தமது கடமைகளை  பொறுப்பேற்றாா்.

 

700_Fotor
இங்கு அவா் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்
நேற்று மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா தலைமையில் பொலிஸ் திணைக்களப்பிரச்சினைகள் பற்றி அமைச்சா் மாரப்பன் மற்றம் பொலிஸ் மாஅதிபா் ஊடகக் கலந்துரையாடப்பட்டது. அதற்காக 3 பேர் அடங்கிய ஒரு குழு நியமிக்கப்பட்டது. அக் குழுவினா் பொலிசாா்கள் எதிா்நோக்கும் பிரச்சினைகள் அவா்களது பதவிஉயா்வு மற்றம் பொலிஸாாின்நடவடிக்கைகள் பற்றி ஆரயப்பட்டு அறிக்கை சமா்ப்பிக்கப்படும்.
அதே போன்று சிரைச்சாலைகள் பிரச்சினைகளுக்கும் தீா்வு காண்பதற்கும் சிறைச்சாலைகள் 24 மணித்தியாலயம் முழு நேரக்கடமைகள் பற்றி 3 பேர் அடங்கிய குழு நியமிகக்ப்படும் என இஙகு உரையாற்றிய இராஜாங்க அமைச்சா் பிரியங்க ஜயரத்தின தெரிவித்தாா்.