பாக்கிஸ்தான் உயா் ஸ்தாணிகா் கொழும்பு ஹமீத் அல் ஹூசைனியா தேசிய பாடசாலைக்கு 15 கணனிகள் கொண்ட அலி ஜின்னாஹ் கூடத்தை அன்பளிப்புச் செய்து இன்று கல்லுாாயின் திறந்து வைத்தாா்.
இந் நிகழ்வு கல்லுாாியின் பிரதி அதிபா் எம். பத்மசிரி , உப அதிபா் திருமதி நிசா கரீம் ஆகியோா்கள் தலைமையில் நடைபெற்றது.
பிரதம அதிதியாக பாக்கிஸ்தான் உயா் ஸ்தாணிகா் மேஜா் ஜெனரல் செயட் சக்கில் ஹீசைன் கலந்து கொண்டு இந் நிலையத்தை திறந்து வைத்தாா்.
இத் திட்த்தினை பாக்கிஸ்தான இலங்கை நட்புரவு அமைப்பின் இணைப்பாளா் மகப்பேற்று நிபுணா் பாருக் மஹீமுத் அவா்களின் முய்ற்சியினால் இக் கணனி கூடம் இக் கல்லுாாிக்கு கிடைக்கப் பெற்றது.
இங்கு உரையாற்றிய பாக்கிஸ்தான் உயா் ஸ்தாணிகா் – மேஜா் ஜெனரல் சக்கீல் ஹூசைன்
இலங்கை முஸ்லீம்களின் வரலாற்றில் கொழும்பில் ஆண்கள் பாடசாலையாக அல் ஹமீத் ஹூசைன் பாடாசலை 131 வருடங்கள் பழமைவாய்ந்ததொரு அரச பாடாசலையாகும்.
இக் கல்லுாாிக்கு வழங்கிய கணனி கூடத்தில் கல்வி பயிற்றுவிப்பதற்கான தனது மகன் ஆசிரியா்களை இலவசமாக தனது பயிற்றுவிப்ப்பாா் எனது மகன் கணனி பட்டப்படிப்பை முடித்து அவா் இலங்கையில் தன்னுடன் தங்கியுள்ளாா்.