சாய்ந்தமருது ஜி.எம்.எம்.எஸ்.பாடசாலையில் டெங்கு ஒழிப்பு தினத்தை முன்னிடு மக்களை விளிப்பூட்டும் நிகழ்வு !

எம்.வை.அமீர் 

சாய்ந்தமருது ஜி.எம்.எம்.எஸ்.பாடசாலையில் டெங்கு ஒழிப்பு தினத்தை  முன்னிடு மக்களை விளிப்பூட்டும் வகையில் அதிபர் எம்.ஜ.ஏ.கரீம்,யூஎல் நாஸர் பிரதி அதிபர், எம்.ஏ.சி.எல் நஜீம் ஆசிரியர் மற்றும் பொதுச்சுகாதார உத்தியோகத்தர் ஜே.எம்.நிஜாமுதீன் உள்ளிட்டவர்கள் தலைமையில் மாணவர்கள் பதாதைகளை ஏந்தியவாறு வீதியில் ஊர்வலமாக சென்றனர்.

IMG-20150915-WA0001_Fotor

IMG-20150915-WA0009_Fotor

IMG-20150915-WA0022_Fotor

IMG-20150915-WA0025_Fotor