ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவரும் , முன்னாள் அமைச்சருமான எம்.எச்.எம் அஷ்ரப் அவர்கள் அகால மரணமடைவதற்கு முன்னர் அவருடைய இந்தப் பேச்சை காது தாழ்த்திக் கேட்குமாறு போராளிகளை வேண்டியிருந்தார்….. வாருங்கள் 15 வருடங்களின் பின்பு நாமும் சற்று கேட்டுத் தான் பார்ப்போமே …நமது தலைமகனின் இறுதி உரையை ….