இலங்கையில் வருடாந்தம் 13500 பேர் புற்று நோய்க்கு ஆளாகின்றனர் !

 

அஸ்ரப் ஏ சமத்

 இலங்கையில் வருடாந்தம் 13500 பேர் புற்று நோய்க்கு ஆளாகி வருகின்றனர். ஆனால்; இந் நோயைப் பரிசோதிப்பதற்கான பெட் ஸ்கணர் மெசின் ஒன்று மகரகம வைத்தியசாலையில் இல்லாமல். ; இவ் வைத்தியசாலை இயங்கி வருகின்றது.

IMG_8050_Fotor

 இவ் மெசின் 20 கோடி ருபாவாகும். இவ் மெசினைப் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் உதபுமாறு வேண்டிக் கொண்டார். மகரகம புற்றுநோய் தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் ஜி.விஜேசூரிய தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவித்தாவது
இவ் மெசின் ஒன்று இல்லாமல் பரிசோதனைக்காக ஒரு நோயாலி வருடத்திற்கு 17 பரிசோதனையைப் பெற்று ஊசி ;மருந்து செலுத்தல் வேண்டும. ஒரு பரிசோதனைக்கு தனியார் வைத்தியசாலையில் 1 இலட்சத்து 50ஆயிரம் ருபாவாவினை அறவிடுகின்றனர் அவ்வாறாயின் 17 ஊசிக்கும் எவ்வளவு செலவாகும்.

IMG_8052_Fotor

 

சத்திரசிகிச்சைக்காக ஒப்ரேசன் ஒன்றுக்கு 6இலட்சம் ருபாவை தனியார்வைத்தியசாலையில் அறிவிடுகின்றனர். ஒரு புற்று நோயாலிக்கு குறைந்தளவு 65 இலட்சம் ருபா செலவளித்தால் ஒருவாரு குணமடையலாம்.
இதில் வைத்தியாசலைச் டொக்டர் செலவு இல்லாமலேயே இச் செலவாகும். அதுமட்டுமல்லாமல் இந் நோயாலியின் குடும்பமே மிகவும் முற்றாகவே மானசீக ரீதியில் பாதிக்கப்படுகின்றது.

 

தமது வாழ்ந்த வீடு காணிகளை மற்றும் சொத்துக்களை விற்று மருத்துவம செலவிடுகின்றனர்;. சில குடும்பங்கள் வருடக்கணக்கில் மகரகம வைத்தியாலையை அண்டிய பிரதேசத்தில் அலைந்து திரிகின்றனர். அவர்களது பிள்ளைகள் கல்வி, தொழில், கைவிடுகின்றனர். என மகரகம புற்றுநோய் தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் ஜி.விஜேசூரிய தெரிவித்தார்.

IMG_8071_Fotor

அநேகமாக மார்பகப் புற்று நோய் காரணமாகவே பெண்கள் 25 வீதமானவர்கள் இந் நோய்க்கு ஆளாகின்றனர். ஆண்கள் குறிப்பாக புகைத்தல், மதுபாணம், வெற்றிலை சாப்பிடுதல் போன்றவற்றினால் கூடுதலாக இந் நோய்க்கு ஆளாகின்றனர். புற்றுநோய் சிறுவர்கள், ஆண்கள், பெண்கள் என பல கோணத்தில் உடம்பில் பல்வேறு இடங்களில் தாக்கம் பிடிக்கும். இந் நோய் 100க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளது.

 

தற்பொழுது இலங்கையில் இதயத் துடிப்பு காரணமாகவே மரணிக்கும் வீதம் முதல் இடத்தில்; இருக்கின்றது. அடுத்த 7 ஆண்டுகளின்; பின்னர் இலங்கையில் புற்றுநோயால் இறப்பவர்கள் முதல் இடத்தினை வகிப்பார்கள். மகரகமவில் லுத்திமியா நோய்யினால் சிறுவர்கள் வருடாந்தம் 300 பேர் பாதிப்புக்களாகின்றனர். 200சிறுவர்களுக்கு மட்டுமே தங்கி நின்று மருத்துவம் பெறுவற்கான கட்டில்கள் உள்ளது. 100 பேர் தரையில் தங்குவார்கள். சிலர் மருந்து எடுத்து வீடு சென்று அடுத்த நாளும் வரக்கூடிய சாந்தர்;ப்பம் உள்ளது.

 

மகரகமவில் மொத்தம் 1934 கட்டில்களே உள்ளது. நாளாந்தம் 1000 பேர் மருந்து எடுக்க வருகின்றனர். நாளாந்தம் 3500 பேருக்கு இந்த வைத்தியசாலையில் நிவாரணம் அளிக்கின்றது. ஆனால் இந்த நவீன காலத்தில் கடந்த 4 தசாப்தங்களாக இங்கு நவீன ஆய்வு கூடம், பெட் மெசின் இல்லாமல் உள்ளது. இப் பரிசோதனைச் செலவினை தணியார் வைத்தியசாலையில் பெற சாதாரண ஏழை மகனுக்கு முகம் கொடுக்க முடியாதுள்ளது. இந்த மெசின் வருமானம் அங்கு ஒரு மாபியாவுக்குச் செல்கின்றது. ஆனால் ஒரு அரச வைத்தியாசலையில் ஒரு பெட் மெசின் இல்லாமல் உள்ளமையில் இந்த இலங்கையிலேயாகும்.

 

சிறுவர்களுக்கு வரும் புற்றுநோயை ஆரம்பத்தில் கண்டுபிடித்து மேற்சென்ன செலவினைச் செய்தால் 85 வீதமான அளவு குணப்படுத்தலாம். ஆனால் சாதாரண ஏழைக்கு இந்த நோயினால் வெளியில் சென்று ரேடியோ திரப்பி, ஸ்கனர் டெஸ்ட், ஒபரேசன் போன்றவற்றைச் செய்யமுடியாது.

 

அதற்காகவே தனது மகனை மகரகமவில் அனுமதித்த மொஹமட்; என்னைச் சந்த்தித்தார். இந்த மெசின் பற்றி என்னிடம் கேட்டார். அவரே இந்தியா மற்றும் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் கோடிக்கணக்கில் செலவழித்து விட்டு இறுதியாக மகரகம வைத்தியாசலையிலேயே தனது மகனுக்கு மருந்து செய்து வருகின்றார்.

 

இவ் பெட் மெசினைப் பெறுவதற்காக சுகாதார அமைச்சின் செயலாளரினால் அனுமதி பெறப்பட்டுள்ளது. மகரகம வைத்தியாலையிலேய உள்ள வங்கிக் கணக்கு ஒன்று இதில் யாரும் அன்பளிப்புக்களை வழங்கலாம். இதனை நேரடியாக பார்வையிடலாம். கணக்கு விபரத்தை எமது வைத்தியசாலையில் வந்து பரிசோதிக்க முடியும்.

 

இதனை ஒழுங்குபடுத்தும் செயலிலில் மட்டுமே ;முஹம்மட் இறங்கியுள்ளார். இதனைப் பெற்றுக்கொள்வதற்காக உரிய அன்பளிப்பு வழங்குணர்களை சேகரித்து தருவதற்கு அவர் முன்வந்துள்ளார். இந் நோயினால் கஸ்டப்படுவர்களுக்கு தமது வருமானத்தில் ஆகக் குறைந்தது 100 ருபாவையேனும் செலவழித்தல் இந்த நாட்டில் 3 மாதத்திற்குள் இந்தப் பணத்தை நாம் பெற்றுவிடாலாம்

 

இம் மெசினுக்கு 200 மில்லியன் ருபா தேவையாக உள்ளது. உரிய ஜேர்மன் கமபனியும் உள்ளூர் ஏஜென்சி இலங்கை டெமோ கம்பணியும் இத்தகவளை அறிவித்துள்ளது. இதற்காக ஜனாதிபதி மற்றும் சுகாதார அமைச்சர் கொண்ட ஆதரவினைப் பெற்றுக் கொள்வதற்கும் ஒரு ஆரம்பக் கூட்டத்தினையும் மொஹமட் ஏற்படுத்த உள்ளதாக டொக்டா விஜேசுரிய தெரிவித்தார்.

 

என மகரகம புற்றுநோய் தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் ஜி.விஜேசூரிய தெரிவித்தார்.

 

கதிஜா நம்பிக்கை நிதியத்தின் தலைவர் மொஹமட் தலைமையில் மகரகம வைத்தியசாலைக்கு பெட் ஸ்கனர் மெசின் ஒன்றை பெற்றுக் கொடுப்பதற்காக ஒரு நிதியத்தை ஏற்படுத்தி இந்த 20 கோடி ருபாவை சேகரிப்பது ப்றறிய ஆரம்பக் கூட்டம் ஒன்றையும் கொழும்பு நடாத்தினார்.
இதில் முஸ்லீம் சமய பணிப்பாளர் சாமில் மற்றும் டெமோ கம்பணியின் பணிப்பாளர் வங்கியாளர்கள் முஸ்லீம் வாத்தகர்கள், ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர்.
இத்திட்டத்திற்காக முஸ்லீம் வாத்தக சாதரண மக்கள் மற்றும் அரச தணியார் ஊழியர்கள் உதவுவதற்hகவே இந்த ஆரம்பக் கூட்டத்தை கூட்டியாதாக முஹமத் தெரிவித்தார்.

புற்றுநோய் என்றால் என்ன?

 

புற்றுநோய் ஒரு பயங்கரமான வார்த்தை.கிட்டத்தட்ட எல்லோரும் மிகவும் நோய்வாய்ப்பட்ட கிடைத்தது அல்லது புற்று நோயால் இறந்து ஒருவர் தெரிகிறது. பெரும்பாலான நேரம்இ புற்றுநோய் பழைய மக்கள் பாதிக்கிறது. இல்லைஇ பல குழந்தைகள் புற்றுநோய் கிடைக்கும்இ ஆனால் அவர்கள் செய்யும் போதுஇ மிகவும் அடிக்கடி சிகிச்சை மற்றும் குணப்படுத்த முடியும்.

 

புற்றுநோய் உண்மையில் எல்லா செல்கள் செய்ய வேண்டும் என்று பல தொடர்பான நோய்களை ஒரு குழு உள்ளது. செல்கள் மனித உடலில் உட்பட அனைத்து உயிர்களிலும்இ செய்ய மிகவும் சிறிய அலகுகளாக. ஒவ்வொரு நபரின் உடலில் செல்கள் பில்லியன் உள்ளன.
சாதாரண இல்லை என்று உயிரணுக்களை வளர மிகவும் வேகமாக போது புற்றுநோய் நடக்கிறது. இயல்பான உடல் செல்கள் வளர விடாமலும்இ பிளவுபட மற்றும் வளர்ந்து வரும் நிறுத்த தெரிய. காலப்போக்கில்இ அவர்கள் இறக்க. இந்த சாதாரண செல்கள் போலல்லாமல்இ புற்றுநோய் செல்கள் தான் வளர கட்டுக்கடங்காமல் பிரித்து தொடர்ந்து அவர்கள் வேண்டும் என்று போது இறக்க கூடாது.
கேன்சர் செல் வழக்கமாக குழு அல்லது ஒன்றாக தடிமன் ஆகின்றன கட்டிகள் உருவாகின்றன.ஒரு வளர்ந்து வரும் கட்டி கட்டி இது சாதாரண செல்களை அழிக்க மற்றும் உடலின் ஆரோக்கியமான திசுக்கள் சேதப்படுத்தும் என்று புற்றுநோய் செல்கள் ஒரு கட்டி ஆகிறது.இது ஒருவர் மிகவும் நோய்வாய்ப்பட்ட செய்ய முடியும்.
சில நேரங்களில் புற்றுநோய் செல்கள் விட்டு அசல் கட்டிகளில் இருந்து உடைத்து அவர்கள் வளர்ந்து வைத்து புதிய கட்டிகள் அமைக்கப் போகும் முடியும் உடம்பின் மற்ற பகுதிகளில் பயணம். இந்த சிகிச்சை புற்றுநோய் பரவுகிறது எப்படி உள்ளது.உடலில் ஒரு புதிய இடத்தில் கட்டி பரவுவதை மெட்டாஸ்டாடிஸ் அழைக்கப்படுகிறது .