முக்கியச் செய்திகள் அமைச்சர்களின் எண்ணிக்கை தொடர்பான பிரேரணை வெற்றி ! 3rd September 2015 Facebook WhatsApp Viber Twitter/X Print தேசிய அரசாங்கத்தில் அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பில் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு ஆதரவாக 143 வாக்குகள் வழங்கப்பட்டுள்ளன. பிரேரணைக்கு எதிராக 16 வாக்குகள் வழங்கப்பட்டதோடு 63 பேர் மன்றுக்கு சமூகமளித்திருக்கவில்லை. Facebook WhatsApp Viber Twitter/X Print