அஸ்ரப் ஏ சமத்
இன்று தோ்தல் ஆணையாளா் தமது தோ்தல் முடிவினை உத்தியோக பர்வமாக அறிவித்ததும் பிரதமா் ரணில் விக்கிரமசிங்க இன்று அல்லது நாளைக் காலை பிரதமராக ஜனாபதி முன்னிலையில் பதவி ஏற்பாா்.
இதுவரை ஜ. தே.கட்சி 106 ஆசனங்களையும் ஜக்கிகய மக்கள் சுதந்திர முன்னணி 94 ஆசனங்களையும் பெற்றுள்ளனா். 225 பாரளுமனற உறுப்பிணா்களில் ஆட்சியமைப்பதற்கு 113 பேர் இருத்தல் வேண்டும். இதில் முஸ்லீம் காங்கிரஸ் 1, ஈ.பி.டி.பி. 1 ரீ.என்.ஏ 17- ஜே.வி.பி 5 உள்ளன.
ஜ.தே.கட்சி 11 மாவட்டத்திலும் திருகோணமலை, திகாமடுல்ல, கொழும்பு, கண்டி, பதுளை, கோகாலை,மாத்தளை, பொலநருவை, நுவரேலியா,கம்பஹா,புத்தளம் ஆகிய மாவட்டங்களாககும்,
ஜக்கிய மக்கள் சுதந்திர முன்ணனி 8 மாவட்டத்திலும் ஹம்பாந்தோட்டை, இரத்தினபுரி, குருநாகல், மாத்தறை, காலி, களுத்துறை, அநுராதபுரம், மொனராகலை ஆகிய மாவட்டங்களாகும்.
ரீ.என்.ஏ 4 மட்டக்களப்பு மற்றும் வட்ககில் உள்ள சகல மாவட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளன.
ஜனாதிபதி மைத்திரியினி உடன் ஜனாதிபதித் நெருக்கமானவா்களான துமிந்த திசாநாயக்க, ஏ.எச்.எம். பௌசி விஸ்வ வர்ணபால போன்ற 20 பேர் புதிய அரசில் இணைந்து அரசாங்க கட்சியில் உள்ளவாக்கப்படலாம். உள்ளதாக எதிா்பாா்கப்பட உள்ளது. அதில் ரணில் பிரதமராக செயல்படும் அரசாங்கம் 125 பேராகவும் அதி பலம் வாய்ந்த அரசாங்கமாக இயங்கும். என எதிா்பாா்ககப்படுகின்றது. இவ்விடயம் சம்பந்தமாக ரணில், சந்திரிக்கா, பேச்சுவாா்த்தையில் ஈடுபடுவதாக தெரியவந்துள்ளது.
தேசிய பட்டியல் பற்றி தோ்தல் ஆணையாளா் அப்பட்டியலில் உள்ளவா்களை மாற்றம் செய்வதற்கு கட்சித் தலைவா்கள் செயலாளா்களுக்கு முடியும். அந் நடைமுறை இவ்வளவு காலம் நடைமுறையில் இருந்து வந்தது. இது பற்றியும் கட்சியின் தலைவா்கள் தோ்தல் ஆணையாளா்களுக்கு அறிவுறுத்த உள்ளனா்.