- Advertisement -spot_img

ARCHIVE

Monthly Archives: December, 0

உடலை ஓய்வெடுக்க செய்யும் இயற்கையின் ஒரு வழியே தூக்கம்..

உடலை ஓய்வெடுக்க செய்யும் இயற்கையின் ஒரு வழிதான் தூக்கம். 24 மணி நேரத்தில், 8 முதல் 10 மணி நேரம் தூக்கமும், பிறகு விழிப்பும் ஏற்படுத்துவது நரம்புகளின் முக்கிய பணியாகும். தூக்கத்தின் நேரம்...

பிரிட்டனில் அடுத்த வாரம் முதல் பைசர் பயோன்டெக் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி மக்களின் பயன்பாட்டிற்கு வருகிறது.

உலக நாடுகளை தொடர்ந்து அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்கான தடுப்பு மருந்துகளை கண்டறியும் பணிகளில் பல்வேறு நிறுவனங்கள் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளன. அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா, இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் கொரோனா...

கல்முனை மாநகர சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான பாதீடு 09 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

நூருள் ஹுதா உமர். கல்முனை மாநகர சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான பாதீட்டு வாக்கெடுப்பில் 05 மேலதிக வாக்குகளால் பாதீடு நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்று (02) காலை கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி ஏ.எம். றக்கீப் அவர்களினால் இவ்வரவு...

எமது கல்வி முறையால் பட்டதாரிகள், புத்திஜீவிகளை உருவாக்கிய நாம் நல்ல மனிதர்களை உருவாக்க தவறியிருக்கிறோம் – ஏ.எல்.எம். அதாஉல்லா

நூருல் ஹுதா உமர். எமது கல்வி முறையால் பட்டதாரிகள், பொறியலாளர்கள், விஞ்ஞானிகளையும் மற்றும் பல புத்திஜீவிகளையும் உருவாக்கியிருக்கிறோம். ஆனால் நல்ல மனிதர்களை உருவாக்க தவறியிருக்கிறோம். இன்றைய உலகுக்கு நல்ல மனிதப்பண்புகள் கொண்ட மனிதர்கள் தேவையாக...

ஜனாஸா எரிப்பு வழக்கு; மேற்கொண்டு விசாரிக்க மறுத்தமை துரதிஷ்டமாகும்…

அஸ்லம் எஸ்.மௌலானா கொவிட்-19 தொற்று நோயினால் மரணிப்பவர்களின் ஜனாஸாக்களை எரிப்பதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்த்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்களை, மேற்கொண்டு விசாரிப்பதற்கு நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்துள்ளமை மிகவும் துரதிஷ்டமான ஒரு நிகழ்வாகுமென...

Latest news

- Advertisement -spot_img