- Advertisement -spot_img

ARCHIVE

Monthly Archives: December, 0

இன்று இருப்பது உண்மையான ஹக்கீம் இல்லை; ஹக்கீம் உள்ளிட்ட அமைச்சர்களின் ஆடைகள் களையப்பட்டுள்ளன: விமல் ஆவேசம்

உங்களுக்கு மக்கள் பலம் இல்லை. அவ்வாறு மக்கள் பலம் இருந்திருந்தால் உள்ளூராட்சி சபை தேர்தலில் நிரூபித்து காட்டியிருப்பீர்கள் என விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.பிரதமருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து...

நாவிதன்வெளி பிரதேச சபையின் தவிசாளராக கலையரசனும் பிரதி தவிசாளராக சமட் அவர்களும் தெரிவு

(எம்.எம்.ஜபீர்)   நாவிதன்வெளி பிரதேச சபையின் தவிசாளராக தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்  தவராசா கலையரசன் மற்றும் உதவி தவிசாளராக ஏ.கே.அப்துல் சமட்  தெரிவு செய்யப்பட்டுள்ளார்.   நாவிதன்வெளி பிரதேச சபைக்கான தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு...

கல்முனை முதல்வராக ரகீப், முதல்வர் தெரிவில் சமூகத்துக்காக ஒற்றுமைப்பட்ட முஸ்லீம் கட்சிகள்

கல்முனை மாநகராட்சி கன்னி அமர்வு சற்று முன்னர் இடம் பெற்றது, சாய்ந்தமருது தோடம்பழ சுயேற்சைக் குழு மற்றும் தேசிய காங்கிரஸ் உறுப்பினர்கள் அமைர்வை பகிஷ்கரித்தனர். சபை முதல்வர் பிரதிமுதல்வர்களுக்கான தேர்வு இடம்பெற்றபொழுது உறுப்பினர்களின் வேண்டுகோலுக்கிணங்க...

பிரதமரின் தலைவிதியையும், கூட்டரசின் எதிர்காலத்தையும் நிர்ணயிக்கவுள்ள முக்கிய சந்திப்புக்கள்

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக மகிந்த அணியும், எதிராக ஐக்கிய தேசியக் கட்சியும் தீவிரப் பரப்புரைகளிலும், சந்திப்புகளிலும் ஈடுபட்டுவருவதால் தெற்கு அரசியலில் உச்சகட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது.    இந்நிலையில், 2ஆம்...

மாற்றுத் தெரிவு குறித்து சிந்திக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ள முஸ்லீம் தலைவர்கள்

பாகன்களின் கதை     பாகனை தாக்கிய யானைகள் பற்றி நாம் நிறையக் கேள்விப் பட்டிருக்கின்றோம். யானைகளுக்கு மதம் பிடிப்பதும் பாகனை மட்டுமன்றி அப்பாவிகளையும் தாக்குவதும் உலக வழக்கம்தான்.  இலங்கையில் பல தடவை யானைகள் தாக்கி அதன்...

Latest news

- Advertisement -spot_img