- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

மின் பிறப்பாக்கியில் இன்று காலை திடீரென தீ விபத்து

பம்பலபிட்டிய லோரிஸ் வீதி பிரதேசத்தில் அமைக்கப்பட்டிருந்த மின் பிறப்பாக்கியில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குறித்த பகுதிக்கு தீயணைப்பு வாகனம் இரண்டு அனுப்பட்ட போதிலும் அந் நேரத்தில் பிரதேச...

ஹிஸ்புல்லாஹ்வின் இலவச உம்ரா வேலைத் திட்டம்

நாடாளாவிய ரீதியில் முஅத்தீன்கள் மற்றும் இமாம்களுக்கான இலவச உம்ரா வேலைத்திட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் எனத்தெரிவித்த ஹிரா பவுன்டேஷன் தலைவரும், இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், மேலும் 400 பேர் விரைவில் உம்ரா கடமைகளுக்காக...

தலவாக்கலை மேல்பிரிவு தோட்டத்தில் அடிப்படை வசதிகள் இல்லை – மக்கள் விசனம்

க.கிஷாந்தன்    மலையக பெருந்தோட்ட பகுதிகளை உள்ளடக்கிய தோட்டப் பிரிவுகளில் காணப்படுகின்ற அடிப்படை வசதிகளை தோட்ட நிர்வாகங்கள் இனங்கண்டு செய்வதில் அக்கறை காட்டுவது மிக குறைவாக இருக்கின்றது. இந்த நிலையில் தலவாக்கலை நகரில் இருந்து மூன்று கிலோமீற்றர்...

Latest news

- Advertisement -spot_img