- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

WT1190F பூமியை அடைய முன் எரிந்திருக்கலாம் என நம்பிக்கை!

  இன்று இலங்கை கடற்பரப்பில் விழும் என எதிர்வு கூறப்பட்ட ´WT1190F´ என்ற மர்மப்பொருள், பூமியை வந்தடைய முன்னர் வளிமண்டலத்திலேயே, எரிந்திருக்கலாம் என விஞ்ஞானிகள் நம்பிக்கை வௌியிட்டுள்ளனர்.  இன்று குறித்த மர்மப் பொருள் விண்ணில் இருந்து...

அரச வர்த்தக கூட்டுத்தாபணத்தின் தலைவராக முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜெமீல்

அஸ்ரப் ஏ சமத் அரச வா்த்தக கூட்டுத்தாபணத்தின் தலைவராக முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பிணா் ஜெமீல்  நேற்று முன்தினம் (10)ஆம் திகதி  கொழும்பு -2 நவம் மாவத்தையில் உள்ள அரச  வா்த்தக கூட்டுத்தாபணத்தின்...

மஹிந்த உள்ளிட்ட ஏழு பேருக்கு கொழும்பு வணிக நீதிமன்றம் அழைப்பாணை!

  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட ஏழு பேருக்கு கொழும்பு வணிக நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது. கடந்த ஜனாதிபதி தேர்தல் காலப்பகுதியில் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு இலங்கை போக்குவரத்து சபையின் பஸ்களை பயன்படுத்தி அதற்கான...

மட்டு.மாவட்டத்திலும் தபால் ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு!

    ;fhpg;gpy; <Lgl;Ls;sdh;.,jdhy; kl;lf;fsg;G gpujk jghyfk; cl;gl gy jghy; epiyaq;fs; %lg;gl;Ls;sd. jghy; Copau;fs; 14 Nfhupf;iffis Kd;itj;J RfaPd tpLKiw vd;w mbg;gilapy; ehlshtpa uPjpapy; gzp gfp;fupg;gpy; <Lgl;Ls;sdu;. me;jtifapy; 12....

வட மாகாண அமைச்சர்கள் 4 பேரும் வெலிக்கடை சிறைக்கு சென்று பார்வையிட்டனர் !

  அஸ்ரப். ஏ சமத் நேற்று முன்தினம் பினை வழங்கப்பட்டு 31பேரில் ஒருவா் விடுதலை இன்று காலை வெள்ளிக்கிழமை இருவருக்கு  அவரது உறவிணா்கள் பினையாக ஒப்பமிட்டதைத் தொடா்ந்து விடுதலை செய்யப்படுகினற்னா்.  ஏனையோா் பினை வழங்க யாரும்...

Latest news

- Advertisement -spot_img