‘எதிர்காலத்துக்கு உத்தரவாதம்’ எனும் தொனிப்பொருளில் இன்று வெளியிடப்படவிருக்கின்ற ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இன்று செவ்வாய்க்கிழமை (28) காலை கையளிக்கப்பட்டது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுசில் பிரேமஜயந்த மற்றும் தினேஷ் குணவர்தன ஆகியோர் தலைமையிலான குழுவினரே இதனை கையளித்தனர்.