ஜெர்மனியின் GIZ பொருளாதார கூட்டமைப்பின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி – முதலமைச்சர் சந்திப்பு !

முதலமைச்சர் ஊடகப்பிரிவு

ஜேர்மனின் ”GIZ” பொருளாதார கூட்டமைப்பின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி (Mirs Randa kourieh) ரண்டா கொரிஹ் முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமதை அமைச்சின் காரியாலயத்தில் சந்தித்து கிழக்கில் அபிவிருத்தி இளைஞர் யுவதிகளுக்கான வேலைவாய்ப்பு சம்மந்தமான பல விடையங்கள் பேசப்பட்டது. இச்சந்திப்பு நிகழ்வில் அமைச்சின் செயலாளர் யூ.எல்.அசீஸ், உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.சலீம் அமைச்சின் பிரத்தியேகச் செயலாளர் சமந்த அபேவிக்ரம ஆகியோரும் கலந்து கொண்டனர்.

image