ஜ.தே.கட்சியில்இணையும் ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னியின் 13 உறுப்பிணர்களது படங்கள் !

அஷ்ரப் எ சமத்
 
அமைச்சர்களான  – ராஜித்த, அர்ஜூன,எம். எஸ் குரணவர்த்தன, பாட்டலி சம்பிக்க, எஸ்.பி திசாநாயக்க,  பியசேன கமகே, சரத் அமுனுகம,  ரேஜிநோல் குரே,  சுத்சின் பர்னான்டோ பிள்ளை,  நிமல் பெரேரா,  கிருனிக்க,  ஏல். குணவர்த்தன. ரத்தன தேரோ  இன்னும் பலர்  இணைந்து கொள்ள உள்ளனர்.
இன்று ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து ஒப்பந்தம் கைச்சாத்திடுவர்.  ஊழல் ஈடுபட்டு 62 இலட்சம் மக்களின் எதிர்ப்புப் பேர்வழியான மகிந்தவுடன் இணைந்து தர்தல் கேட்பதற்கு நாங்கள் துனைபோகவிதில்லை எனச் சொல்கின்றனர்.
 news-1_Fotor