அரசியல் பொதுத் தேர்தலில் ஐ.தே.க வுடன் இணைந்தது மலைய மக்கள் முன்னணி ! 1st July 2015 Facebook WhatsApp Viber Twitter/X Print எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதாக மலைய மக்கள் முன்னணி அறிவித்துள்ளது. ஹட்டனில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் அக்கட்சியின் அரசியல் பிரிவுத் தலைவர் வி.இராதாகிருஷ்ணன் இதனைக் கூறினார். Facebook WhatsApp Viber Twitter/X Print