“நாகபாம்புடன்” வருகின்றது பொது பல சேனா !

 bodu-bala-sena
 எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் பொது பல சேனா, புதிய கட்சியான பொது ஜன பெரமுன [Bodu Jana Peramuna(BJP)]  என்ற கட்சியில் ‘நாகபாம்பு சின்னத்தில்’ போட்டியிடவிருப்பதாக நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.