எம்.வை.அமீர்
ஸ்ரீலங்கள் முஸ்லிம் காங்கிரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் கிழக்குமாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தில் மாகாணசபையுடான செயற்பாடுகள் மந்தகதியில் செல்வதாகவும் அவற்றை நிவர்த்திக்க அமபாறை மாவட்டத்துக்கான முதலமைச்சரின் காரியாலயம் ஒன்றை சாய்ந்தமருதில் அமைத்துத் தருமாறும், அதேவேளை சாய்ந்தமருதில் கலாச்சார மண்டபம் ஒன்றை அமைக்க ஆவன செய்யுமாறும் வலியுறுத்தி ஸ்ரீலங்கள் முஸ்லிம் காங்கிரசின் உயர்பீட உறுப்பினரும் நகர அபிவிருத்தி அமைச்சின் கீழ் உள்ள உள்ள ஒனாளி ஹோல்டிங் நிறுவனத்தின் பணிப்பாளருமான ஏ.சீ.யஹ்யாகான், முதலமைச்சர் ஹாபீஸ் நஸீருக்கு கடிதம்மூலமாக வலியுறுத்தியுள்ளார்.