பாறுக் ஷிஹான்
வட மாகாண பொதுச்சேவைக்கு வருமானப்பரிசோதகர் தரம்111 க்கான ஆட்சேர்ப்பு திறந்த போட்டிப்பரீட்சையில் பெறுபேறுகளின் அடிப்படையில் நேரடமுகத்தேர்விற்கு 5 முஸ்லீம்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
மேற்படி பதவிற்கான நேர்முகத் தேர்வு எதிர்வரும் 03.7.2015 அன்று வெள்ளிக்கிழமை இல 26 சோமசுந்தரம் அவன்யூ சுண்டிக்குளம் யாழ்ப்பாணம் எனும் முகவரியில் அமையப்பெற்றுள்ள வட மாகாண முதலமைச்சரின் அலுவலகத்தில் நடைபெறவுள்ளதாக அமைச்சின் செயலாளர் வரதீஸ்வரன் அறிவித்துள்ளார்.