அஸ்மி
இன்று ஹிஜ்றா விளையாட்டு கழகத்தின் இப்தார் நிகழ்வு அக்/ஹிஜ்றா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
நூற்றுக்கணக்கான விளையாட்டு விரும்பிகளும் அக்கரைப்பற்று மாநகர சபையினுடைய முன்னாள் முதல்வர் அதாவுல்லா அகமட் சகி பிரதேச சபையினுடைய முன்னாள் தவிசாளர் ராசிக் சட்டத்தரணிகளாக எம்.எம். பஹிஜ் ஏ.எம் சமீம் முன்னாள் மாநகர சபை உறுப்பினர் சபீஸ் பிரதேச சபையினுடைய முன்னாள் உறுப்பினர்கள் அலி, நஜிமுதீன், இல்யாஸ் சமூக சேவையாளர் எம். வை.ஏ.அஸீஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இவ்வைபவம் அக்கரைப்பற்று மாநகர சபை முன்னாள் உறுப்பினரும் ஹிஜ்றா விளையாட்டு கழகத்தின் ஆலோசகருமான அஸ்மி ஏ கபூர் தலைமைதாங்கினார்.




