அப்துல் கலாம் இன்று இலங்கையை வந்தடைந்தார் !

 IMG_1079

 இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் இன்று 25 ஆம் திகதி இலங்கையை வந்தடைந்தார். அவரை விமான நிலையத்தில் வைத்து அமைச்சர் சம்பிக்க ரணவக்க வரவேற்றார்.
 மின்­சக்தி மற்றும் எரி­சக்தி அமைச்சர் பாட்­டலி சம்­பிக்க ரண­வக்­கவின் அழைப்பின் பிர­காரம், அணு­சக்தி மாநாட்டில் கலந்து கொள்ளும் முக­மாக இன்­றைய தினம் இந்­திய முன்னாள் ஜனா­தி­பதி அப்துல் கலாம் இலங்கைக்கு வருகை தந்துள்ளார் .
IMG_1080
IMG_1078