முக்கியச் செய்திகள் ராடா நிறுவனத்தின் நிதி பணிப்பாளர் கைதுசெய்யப்பட்டுள்ளார் ! 23rd June 2015 Facebook WhatsApp Viber Twitter/X Print ராடா நிறுவனத்தின் நிதி பணிப்பாளர் பேராசிரியர் ஜயந்த சமரசிங்க கைதுசெய்யப்பட்டுள்ளார். அந்த நிறுவனத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பிலேயே அவர் கைதுசெய்யப்பட்டள்ளார். பொலிஸ் விசேட விசாரணை பிரிவினால் இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். Facebook WhatsApp Viber Twitter/X Print