ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ்க்கு சொந்தமான விமானம் விபத்து !

images

பாரிஸிலிருந்து இலங்கை வந்த ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ்க்கு  சொந்தமான UL 564 என்ற விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கும் போது ஏற்பட்ட விபத்தில் 5 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

இன்று அதிகாலை 5 மணியளவிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த விமானத்தில் 193 பயணிகளும் 16 விமான ஊழியர்களும் பயணித்தமை குறிப்பிடத்தக்கது.