வெள்ளவத்தை சென் கிளயாபாடசாலையில் பயிலும் முஸ்லீம் மாணவிகளது இஸ்லாமிய தின விழா கல்லூரியில் கல்லூரி அதிபா திருமதி கெட்டியாராச்சி தலைமையில் நடைபெற்றது. பிரதம அதிதியாக காந்தா சவிய தலைவி பேரோசா முசம்மில் கலந்து கொண்டார்.
கௌரவ அதிதிகளாக உதவிப் கல்விப் பணிப்பாளர் சருக் கான், தெஹிவளை, மருதானை சம்மாந்துறை தொழில்நுட்பக்கல்லூரிகளது ஓய்வு பெற்ற அதிபர் எம்.எச்.ஏ சமத், டொக்ட ர் தாசீம் அகமட், ஆசிரிய ஆலோசகர்கள் மௌலவி இக்பால், காசீம் ஆகியோர்களும் கலந்து கொண்டனர்.