அரசியல்முக்கியச் செய்திகள் பிரதமரானார் டாக்டர். ஹரிணி அமரசூரிய 24th September 2024 Facebook WhatsApp Viber Twitter/X Print ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால் இலங்கையின் 16வது பிரதமராக தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர். ஹரிணி அமரசூரிய நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நாட்டின் மூன்றாவது பெண் பிரதமரும் ஆவார். Facebook WhatsApp Viber Twitter/X Print