ஜனாதிபதி கோட்டாபயவின் அரசில் ஹக்கீம், ரிஷாத்தை இணைப்பதாயின் பொதுஜன பெரமுன எம்முடனும் கலந்தாலோசிக்கும்!
(Video)
https://www.facebook.com/483381705154183/posts/1430018047157206?vh=e&d=n&sfns=mo
———————————————-
1. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்கள் தலைமையிலான் அரசில் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ரிஷாத் பதியுதீன் ஆகியோரை இணைத்துக் கொள்வதாயின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினர் எம்முடனும் கலந்தாலோசிப்பர் என நினைக்கிறோம்.
2. நல்லாட்சி அரசிலிருந்து கொண்டு நான்கரை வருடங்களாக முஸ்லிம்களுக்கு ஒன்றுமே செய்யாதவர்களே இந்த முஸ்லிம்கள் அரசியல் தலைமைகள்.
3.இன்னும் நான்கு மாதங்களே உள்ள இன்றைய நாடாளுமன்றில் ஜனாதிபதி கோட்டாபயவுடன் இணைந்தாலும் இந்த முஸ்லிம் தலைமைகள் எதனையும் செய்யமாட்டார்கள். அவர்கள் இதுவரை என்ன செய்துள்ளார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்
இவ்வாறு கூறுகிறார் ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் செயலாளரான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் செயலாளர் எம்.ரி. ஹஸன் அலி அவர்கள் .
இது தொடர்பில் அவர் என்னிடம் தெரிவித்த கருத்துக்களை அவரது அனுமதியில் குரல்வழிப் பதிவிடுகிறேன்.
-ஏ.எச்.சித்தீக் காரியப்பர்