பிரதமர் ரணில் அவர்கள் பாராளுமன்ற தேர்தலுக்கு ஆதரவளிக்க வேண்டும் – நாமல்

ஐக்கிய தேசிய கட்சி மற்றும் அதன் தலைவரான திரு. ரணில் விக்கிரமசிங்க அவர்கள் , ஜனாதிபதித் தேர்தலின் முடிவுகளிக்கு அமைய, விரைவாக வலுவான மற்றும் நிலையான பாராளுமன்றத்தை நிறுவுவதற்காக பாராளுமன்ற தேர்தலுக்கு ஆதரவளிக்க வேண்டும். ‬