ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அடுத்த தலைவர் யார் ? விடை தருகின்றார் மு.கா வின் செயலாளர் நாயகம் எம்.ரீ. ஹசன் அலி அவர்கள் !

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகமும் சுகாதார இராஜாங்க அமைச்சருமான எம்.ரீ . ஹசன் அலி அவர்களிடம் லங்கா ப்ரொண்ட் இணையத்தளத்துக்காக கலாபூசணம் மீரா . எஸ். இஸ்ஸடீன் அவர்களால் மேற்கொள்ளப்பட்ட பிரத்தியேக பேட்டி !