யாழ்ப்பாணத்துக்கான திடீர் விஜயமொன்றை இன்று செவ்வாய்க்கிழமை (26) மேற்கொண்ட ஜனாதிபதி, அண்மையில் படுகொலை செய்யப்பட்ட பாடசாலை மாணவி வித்தியாவின் பெற்றோரை சந்தித்து கலந்துரையாடியதோடு யாழ். வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடலொன்றிலும் கலந்துகொண்டார். இதன்போது எடுக்கப்பட்ட படங்களை இங்கு காணலாம். (படங்கள் – ஜனாதிபதி ஊடகப் பிரிவு)