புங்குடுதீவு மாணவி பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களில் சுவிஸ் பிர ஜைகள் எவரும் உள்ளடங்கவில்லை என கொழும்பிலுள்ள இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான சுவிஸ் தூதரகம் தெரிவித்துள்ளது.
மேற்படி சம்பவம் தொடர்பில் கைதுசெய்து தடுத்துவைக்கப்பட்டவர்களில் ஒரு வர் சுவிஸ் பிரஜை என குறிப்பிட்டு வெளியான ஊடக அறிக்கைகளுக்குமறுப்புத் தெரிவிக்கும் வகையில் சுவிஸ் தூதரகம் இந்த அறிக்கையை திங்கட்கிழமை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
புங்குடுதீவில் பாடசாலை மாணவி பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சுவிட்ஸர்லாந்து கடும் கண்டனம் தெரிவிக்கிறது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்படி படுகொலைக் குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்துவார்கள் என்பதில் சுவட்ஸர்லாந்து நம்பிக்கை கொண்டுள்ளது.
ஏற்கனவே வெளிவந்த ஊடக அறிக்கைகள் தடுத்து வைக்கப்பட்ட சந்தேகநபர்களில் ஒருவர் சுவிஸ் பிரஜை என ஊகங்களை வெளியிட்டிருந்தன.

ஆனால் சம்பந்தப்பட்ட சுவிஸ் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள், அந்த ஊகங்கள் தவறானவை என்பதுடன் சரியற்றவை என்பதை வெளிப்படுத்தியுள்ளன.
விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ள குறிப்பிட்ட சந்தேகநபர் சுவிட்ஸர்லாந்தில் வதிவிட அனுமதியைப் பெற்ற இலங்கைப் பிரஜையாவார்.