“அக்கரைப்பற்று கம்யூனிட்டி கத்தார்” அமைப்பின் குளிர் கால ஒன்று கூடல் இன்று

கத்தார் வாழ் அக்கரைப்பற்று சகோதரர்களிடையே ஒற்றுமை, நல்லுறவை மேம்படுத்திடும் முகமாக ஓர் அமைப்பின் தோற்றப்பாடு அவசியம் என உணரப்பட்டதன் விளைவாக “அக்கரைப்பற்று கம்யூனிட்டி கத்தார்” (AKPCQ) ஆனது 2014 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. 

கத்தார் வாழ் அனைத்து அக்கரைப்பற்று மக்களையும் ஒன்றிணைத்தது அவர்களின் சமய, சமூக, கலாச்சார மேம்பாட்டு செயற்ப்பாடுகளை நான்கு துறை சார் பிரிவு களினூடாக கத்தாரிலும் அக்கரைப்பற்றிலும் செவ்வனே செய்து வருகின்றது:

1. WELFARE AND SPECIAL EVENT MANAGEMENT

2. SOCIAL SERVICES AND SPORTS ACTIVITIES

3. CAREER DEVELOPMENT, EDUCATION AND TRAINING

4. EMERGENCY RECOVERY

5. RELIGIOUS EVENT, MEDIA AND COMMUNICATION

AKPCQ இன் வெற்றிகரமான மூன்றாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு மாபெரும் வருடாந்த குளிர்கால ஒன்றுகூடல் நிகழ்வுக்காக கத்தார் வாழ் அக்கரைப்பற்று சகோதரர்கள் அனைவரையும் அன்போடு அழைக்கின்றனர் ஏற்பாட்டுக்குழுவினர்

காலம் : 17.03.2017 (இன்று  வெள்ளிக்கிழமை )

இடம்   : அபு நஹ்லா பார்க் (Abu Nahla Park), 

நிருவாகம்.

அக்கரைப்பற்று கம்யூனிட்டி கத்தார் (AKPCQ)

Contact – Rahiz 66123569 / Zameer 70503043 / Furkhan 33487705 /