மூத்த ஊடகவியலாளர் கலாபூசணம் ஸ்டார் ராசிக் அவர்கள் சற்று முன்னர் வபாத்தானார்கள்

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி ஊன்,
மூத்த ஊடகவியலாளர் கலாபூசணம் ஸ்டார் ராசிக் அவர்கள் சற்று முன்னர் வபாத்தானார்கள், மரணிக்கும் போது இவருக்கு வயது 70 ஆகும். இவர் நான்கு பிள்ளைகளின் தந்தையுமாவார்.

இவருடைய ஜனாஷா கட்டுகஸ்தோட்டையில் அமைந்துள்ள அவருடைய வீட்டில் வைக்கப்பட்டுள்ளது .

அன்னாருக்கு இறைவன் மேலான சுவர்க்கத்தை வழங்க பிரார்த்திப்போமாக, ஆமீன்