அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்களின் அரையாண்டு பரிசோதனை..

எம்.ஜே.எம்.சஜீத்
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவின் உத்தியோகத்தர்களுக்கு அரையாண்டு பரிசோதனை  சம்மந்தமாக அறிவுரை வழங்கும் நிகழ்வு  அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.எல்.எம்.ஜெமில் தலைமையில் இன்று (28) அதாவுல்லா அரங்கில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பொத்துவில்,அக்கரைப்பற்று  பொலிஸ் அத்தியட்சகர் ஜெயசிரி, அம்பாறை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் சமந்த விஜேயசேகர ஆகியோரும் கலந்து கொண்டனர்.