விளக்கமறியல் நீடிப்பு!

basilதிவிநெகும திணைக்களத்தில் இடம்பெற்றுள்ள நிதி மோசடி குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில்  வைக்கப்பட்டுள்ள முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ உட்பட நால்வரையும் எதிர்வரும்  27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கடுவலை நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.