ஏ.எஸ்.எம்.ஜாவித்
2016 ம் ஆண்டின் 32 வது அரச கலாபூஷணம் விருது வழங்கும்; விழா உள்ளக அலுவல்கள் வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, கலாசார அலுவல்கள் திணைக்களம் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் முஸ்லிம் சமய பண்பாடடலுவல்கள்; திணைக்களம் என்பன ஒன்றிணைந்து இலங்கை நாட்டின் கலைத்துறைக்கு உன்னதமான சேவையாற்றிய கலைஞர்களை கௌரவிக்கும் அரச கலாபூஷணம் விருது வழங்கும் வைபவமானது கடந்த 23ஆம் கொழும்பு 7 இலுள்ள தாமரைத் தடாக மஹிந்த ராஜபக்ஷ உள்ளக கலையரங்கில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் உள்ளக அலுவல்கள் வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் எஸ்.பி.நாவின்ன மற்றும் பிரதி அமைச்சர் பாலித தேவப்பெரும ஆகியோருடன் அமைச்சர் சுவாமிநாதன், அமைச்சின் செயலாளர் டீ.சுவர்ணபால, கலாசார அலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் அனூஷா கோகுல பெர்னாண்டோ, இந்துசமய கலாசாரப் பணிப்பாளர் அ. உமாமகேஸ்வரன், முஸ்லிம் சமயப் பண்பாட்டலுவலகத்தின் உதவிப் பணிப்பாளர் எம்.ஏ.சி.அஹமட் நஷீல், புரவலர் ஹாசிம் உமர், கொடகே நிறுவனத் தலைவர், கலைச் செல்வன் உள்ளிட்ட பல பிரமுகர்கள் கலந்து கொண்டு மூவினத்தையும் சேர்ந்த சுமார் 351 கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது பம்பலபிட்டி முஸ்லிம் மகளீர் கல்லூரி மாணவிகளின் இஸ்லாமிய கலை நிகழ்ச்சியான அராபிய பாடல் ஒன்றினை மேடையேற்றினர்.
1 ஜனாப். ஏ.எஸ்.உபைத்துல்லா.
672,நொக்ஸ் வீதி,
மூதூர்-04.
துறை:-இலக்கியம்
2 எஸ். எம். ஆபூ உபைதா
முசல்பிட்டி
பள்ளிவாசல்துறை
துறை:-களிகம்பு
3 ஜனாப்.எம்.ஏ.ஆதம் லெவ்வை
67,அரபா ஒழுங்கை,
இறக்காமம்-08
துறை:- இசை
4 ஜனாப்.ஓ.எல்.எம்.ஆரிப்
104, கொடிகம்ப,
ஹதரலியத்த
துறை:-இலக்கியம்
5 ஜனாப்.ஆதம்பாவா மீராசாய்பு
224, திருஞானசம்பந்தர் வீதி
திருகோணமலை
துறை:-இலக்கியம்,நாடகம்,ஊடகத்துறை
6 ஜனாப்.எம்.தம்பிராசா
119, தியேட்டர் வீதி,
சம்மாந்துறை-02
துறை:- இலக்கியம், நாடகம், இசை,கட்புலக்கலை, நடனம்
7 ஜனாப்.ஏ.எல்.முகம்மது அமீன்
66, மௌலானா வீதி,
நிந்தவூர்
துறை:- இலக்கியம் நாடகம்,இசை, ஊடகம்
8 ஏ.ஸி.அப்துல் றகுமான்,
332,கிராம நீதிமன்ற வீதி,
ஏறாவூர்-06ஏ
துறை:-இலக்கியம், நாடகம்
9 முஹம்மது காஸிம் முஹம்மது அலி(ஜே.பி.)
247|46,வுல்பன்டா வீதி,
கொழும்பு-13.
துறை:-இசை
10 ஜனாப்.ஏ.ஆர்.அப்துல் ஹமீட்,
52ஏ,அல்-மனார் வீதி
மருதமுனை-02
துறை:- இலக்கியம்
11 ஜனாப்.எஸ்.எம்.அப்துல்அஸீஸ்,
131 ஏ, நூராணியா மஸ்ஜித் வீதி,
அக்கரைப்பற்று-10
துறை:- இலக்கியம் , நாடகம்
12 ஜனாப்.எஸ்.எம்.பி.முகையதீன்,
இல.265 பழைய தெரு, 1ஆம் குறிச்சி,
காத்தான்குடி.
துறை:-இலக்கியம்
13 ஜனாப்.சிக்கந்தர் அகமது,
233,நிலா பிளேஸ்,வன்னியார் வீதி,
நிந்தவூர்-12
துறை:-இலக்கியம்
14 முஹம்மது முக்தார் முஹம்மது ஹசினி
199/C புது தெரு,
கல்முனை
துறை:-இலக்கியம்
15 ஜனாப்.எம்.எச்.எம்.ரபாய்டீன்
257|105,ஆட்டுப்பட்டி தெரு, கொழும்பு-13
துறை:-மேடை நாடகம்
16 மொகமட் இஸ்மாயில் சாகுல் ஹமீது
இடிமன்-05,கிண்ணியா
துறை:-இசை
17 கே.எம்.எம்.நஸீர்
81|28,சில்வசுமித் ஒழுங்கை,
கொழும்பு-12
துறை:-நாடகம்
18 ஜனாப்.எம்.ஏ.நஜுமுத்தீன்,
155,அம்பாறை வீதி
அக்கரைப்பற்று-19
துறை:- இலக்கியம்
19 அஹமது முகைதீன் கச்சி முஹம்மத
15\5,மனாருல் ஹுதா தெரு, பரீத்நகர் ,
புதிய காத்தான்குடி-02
துறை:-தற்காப்பு கலை
20 எம்.எச்.ஏ.அப்துல் ஹலீம்,
43,காதிரியா றோட்,
ஏறாவூர்-06
துறை:- இலக்கியம்
21 முஹம்மது இஸ்மாயில் அஹமது முஸ்தபா
முஸ்தபா ஹாஜி ஜே.பி. லேன்,
பாலமுனை-11,ஆரியம்பதி
துறை:-இலக்கியம் ,இசை
22 முகம்மத் தம்பி அப்துல் கபூர்
No.60 ஆலிம் வீதி
நிந்தவூர்
23 ஜனாப். R.W.G.M.B.W.செகுமுஹம்மது உடையார்,
117A,வடதெனிய,
வெலம்பொட.
24 S.A.C.முஹம்மது அஷ்ரப்
117,டவுன் பள்ளி வீதி
அக்கரைப்பற்று-17
25 A.L.P.முஹம்மட்
பிரதான வீதி,
கொடபிடிய
அக்குரஸ்ஸ
துறை:-இசை