சாரதி அனுமதிப்பத்திரம் பெற முதலில் மருத்துவப் சான்றிதழுக்காக நாளாந்தம் சுமார் 5000ற்கும் அதிகமானோர்..!

SAMSUNG CSCஅஷ்ரப் ஏ சமத்
அராசாங்கம் எதிர்வரும் 2017ஆம் ஆண்டு  ஜனவரி 1ஆம் திகதி முதல் வாகான சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி வாகாணம் செலுத்துவோருக்கு 25 ஆயிரும் ருபாவை தண்டப்பணமாக அறவிட எடுத்த தீர்மாணத்தையடுத்து   ஆயிரக்கணக்காணோர் சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கு முதலில்  மருத்துவப் சான்றிதழைப்  பெறுவதற்காக கொழும்பில் உள்ள  நுகேகொட தேசிய மருத்துவ சாரதி நிறுவனத்திலும் பிலியந்தலையில் உள்ள  மோட்டார் போக்குவரத்த சாரதி நிலையத்திலும் மருததுவ பரிசோதனை நிலையத்திலும் நாளாந்தம் காலை 7.00 மணி தொட்டு பி.பகல் 2 மணிவரை 5 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் மிக நீண்ட கியு வரிசையில் காத்திருக்கின்றனர்.  

SAMSUNG CSC

ஒரு நாளைக்கு குறைந்தது  ஆயிரம் மருத்துவ சான்றிதழ்களை நுகேகொடையில் உள்ள 7 வைத்தியர்கள் பரிசோதனைகளை நடாத்துகின்றனர். நாளாந்தம்  விடியற் காலையில்   3000க்கும் மேற்பட்டோர் நீண்ட கியு வரிசையில் காத்திருக்கினற்னர்.  ஆனால் இவர்கள் மருத்துவ சான்றிதழ் பொற்றாலும்  பிலியந்தலையில் உள்ள  மோட்டார் போக்குவரத்து சாரதி அனுமதி பத்திரம் வழங்கும்  திணைக்களம்  வாகங்களை பரிசோதனைக்காக எழுத்து பரிட்சைக்காகவும்  மற்றும் வாகணப்   பரிட்சைக்காகவும் மேலும்  6 மதாங்கள்  காத்திருக்க வேண்டியுள்ளது. என நுகேகொடயில் உள்ள போக்குவரத்து அதிகாரி  தெரிவித்தார்.
SAMSUNG CSC 
இதே போன்று நாட்டில் உள்ள சகல மாவட்டங்களில் உள்ள போக்குவரத்து சாரதி நிலையங்களிலும் இவ்வாறான நிலை உள்ளது.   இவ்வளவு காலமும் சாரதி அனுமதிப்பத்திரம் மற்றும் காலவதியான சாரதி அனுமதிப்பத்திரத்தினை புதுப்பிக்காது இலட்சக்கணக்கானோர் வாகனம் செலுத்தி வந்துள்ளமை இதில் இருந்து அறிய  முடிகின்றது.