குடிநீர் இணைப்பு பெறுவதற்கான நிதி வழங்கிவைப்பு

 
 
A.R.A.Raheem
அடம்பன் மினுக்கன் கிராமத்தில் அமைந்துள்ள அந் நூர் ஜும்மா பள்ளிவாசலுக்கான குடிநீர் இணைப்பை பெற்றுக்கொடுக்கும் நோக்குடன் இணைப்புக்கான கட்டணத்தை  பள்ளி நிருவாகத்தின்  செயலாளர் மக்கீன் அவர்களிடம் வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் அவர்கள் வழங்கி வைத்தார் 
rbc_1795