Facebook
WhatsApp
Viber
Twitter
Print
–சுஐப் எம் காசிம்
அரசாங்கத்தின் எந்த ஓர் அரசியல் தீர்வு முயற்சியிலும் முஸ்லிம் சமூகத்தின் அபிலாஷைகளும் கோரிக் கைகளும் உள்வாங்கப்படுவதோடு அவர் கள் கடந்த காலங்களில் அரசியல் மற் றும் நிர்வாக ரீதியில் எதிர்நோ க்கிய பிரச்சினைகளுக்கு ம் கஷ்டங் களுக்கும் உரிய தீர்வு கிடைக்கச் செய்ய வழி வகுக்குமாறு விஷேட அறி க்கையாளர் ரீட்டா ஐசாக் நாடேயி டம் அகில இலங்கை மக்கள் காங்கி ரஸின் தலைவர் அமைச்சர் ரிஷாட் ப தியுதீன் வலியுறுத்தினார் .
இலங்கை வந்துள்ள மனித உரிமைகளு க்கான ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானி கர் அலுவலகத்தின் சிறுபான்மைச் சமூகங்கள் தொடர்பான பிரச்சினைகளு க்கான விஷேட அறிக்கையாளர் ரீட்டா ஐசாக் நாடேயை மக்கள் காங்கிரஸி ன் முக்கியஸ்தர்களுடன் இணைந்து இ ன்று (19) நண்பகல் கொழும்பில் சந் தித்த போதே அமைச்சர் இவ்வாறு தெ ரிவித்தார் .
அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இந்த சந்திப்பில் வலியுறுத்தியதாவது ,
இந்த நாட்டில் வாழும் முஸ்லிம் கள் , தமிழர்களுடனும் சிங்களவர் களுடனும் பரஸ்பரம் இணைந்து சுமூ கமாக வாழ்கின்ற போதும் அவர்கள் தொ டர் ந்தேர் ச்சியாக துன்பங்களையே அ னுபவித்து வருகின்றனர் .
கடந்த கால யுத்தத்தில் முஸ்லிம் கள் நேரடியாக சம்பந்தப்படாத போது ம் அதனால் மோசமாக பாதிக்கப்பட்டி ருக்கின்றனர் . 1990 ஆம் ஆண்டு வ டக்கிலே வாழ்ந்த முஸ்லிம்கள் து ரத்தப்பட்டு இன்னும் அகதி முகாம் களில் வாழும் கொடுமையே நிலவுகி ன்றது . இந்தக் காலப்பகுதியில் இவ ர்கள் வாழ்ந்த பூர்வீக குடியிரு ப்புக் காணிகள் , விவசாயக்காணிகள் கபளீகரம் செய்யப்பட்டிருக்கின் றன . மேலும் சில காணிகள் வர்த்தமா னிப்பிரகடனம் மூலம் அரசினால் சு வீகரிக்கப்பட்டுள்ளன . இந்த நிலை யில் மீள்குடியேறுவதற்கு பெருந் தடை நிலவுகின்றது .
சர்வதேசமோ , அரச சார்பற்ற நிறு வனங்களோ வடக்கு முஸ்லிம் சமூகத் தை எள்ளளவும் கணக்கெடுப்பதாகத் தெ ரியவில்லை .
இலங்கை யின் இன ப்பிரச்சினைக்கு தீ ர்வு காண வேண்டுமென அழுத்தம் கொ டுத்துவரும் சர்வதேசம் , முஸ்லி ம்களின் மீள்குடியேற்றம் தொடர்பி லோ , அவர்களின் அரசியல் அபிலாஷை கள் தொடர்பிலோ அக்கறை காட்டுவ தா கத் தெரியவில்லை .
நீண்டகாலமாக இடம்பெயர்ந்து வாழு ம் இந்த மக்களை குடியேற்றுவதற்கா க அமைச்சரவையின் அங்கீகாரத்து டன் அரசினால் உருவாக்கப்பட்ட வி ஷேட செயலணியின் செயற்பாட்டுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கட் டுப்பாட்டிலேயுள்ள வடமாகாண சபை தடை போடுகின்றது . இந்த மாகாண சபை வடக்கு முஸ்லிம்களை மாற்றாந்தா ய் மனப்பாங்குடனேயே நடாத்துகின் றது . அவர்கள் உதவுகின்றார்களுமி ல்லை , உதவி செய்பவர்களை அனுமதிக் கின்றார்களுமில்லை . நீங்கள் தமி ழ் தேசியக்கூட்டமைப்பிற்கு எங் களின் மனக்குறைகளையும் கவலைகளையு ம் எடுத்துரைக்க வேண்டும் .
போரின் காரணமாக அழிக்கப்பட்ட மு ஸ்லிம்களின் சொத்துக்களுக்கோ உடமை களுக்கோ இற்றவரை அரசாங்கம் எந்த நஷ்ட ஈடும் வழங்கவுமில்லை , அவற் றை மீளக்கட்டிக்கொடுக்கவுமில்லை எனவும் அமைச்சர் தனது வேதனையை இந் த சந்திப்பில் வெளிப்படுத்தினா ர் .
வடக்கு – கிழக்கை இணைப்பதற்கும் எமது கட்சி ஒரு போதும் இடமளிக் காது . பொதுவாக இந்நாட்டில் வாழு ம் முஸ்லிம்கள் வடக்கு – கிழக்கு இப்போது இருப்பது போன்றே தொடர் ந்தும் இருக்க வேண்டுமென்ற நிலை ப்பாட்டையே கொண்டுள்ளனர் . கடந்த கால அனுபவங்களில் இருந்து இந்த நிலைப்பாட்டைகொண்டுள்ளதுடன் அது வே தங்களுக்கு பாதுகாப்பு என வு ம் அவர்கள் கருதுகின்றனர் .
இது மட்டுமன்றி இந்த நாட்டில் வா ழும் முஸ்லிம்களுக்கு பல்வேறு அக் கிரமங்களும் அநியாயங்களும் இழை க்கப்பட்டன . தம்புள்ளைப் பள்ளிவா சல் உடைக்கப்பட்டது . அழுத்கமையி ல் முஸ்லிம்களின் பல்லாயிரக்கணக் கான பெறுமதியான சொத்துக்கள் எரி க்கப்பட்டன . உயிர்கள் பலி கொள் ளப்பட்டன . இனவாதிகளால் இழைக்கப் பட்ட இந்த கொடூரங்களுக்கு இற்றை வரை எந்த நஷ்ட ஈடும் வழங்கப்படவி ல்லை .
யுத்த காலத்தில் காத்தான்குடி , பொலநறுவை பள்ளிகளில் தொழுது கொண் டிருந்தோர் சுட்டுக் கொல்ல ப்பட் டனர் .
இவ்வாறு சிறுபான்மையிலும் சி று பான்மையாக வாழும் சமூகத்திற்கு இ ரண்டு பெரும்பான்மையினத்தைச் சே ர்ந்த தீவிரவாதிகளாலும் , இனவாதி களாலும் கொடூரங்களே இழைக்கப்பட் டிருக்கின்றன . இதுவே கடந்த கால வரலாறு.
கிழக்கிலே முஸ்லிம்களின் பல்லா யிரக்கணக்கான காணிகள் அடாத்தாக ஆ க்கிரமிக்கப்பட்டுள்ளன . அம்பாறை நுரைச்சோலையில் சுனாமியால் பாதி க்கப்பட்ட முஸ்லிம்களுக்கு அமைத் துக்கொடுக்கப்பட்ட வீடுகளில் அந் த மக்களை வாழவிடாது இனவாதிகள் தடை போட்டுள்ளனர் . இவ்வாறு முஸ்லிம் சமூகத்திற்கு இழைக்கப்பட்ட அநி யாயங்களை நீங்கள் உள்வாங்கி ஜெ னீவா ,, மற்றும் இலங்கை அரசுக்கு நீங்கள் சமர்ப்பிக்கும் அறிக்கை யிலே அதனையும் சுட்டிக்காட்ட வே ண்டும் . அதன் மூலம் எமக்கு விமோ சனம் கிடைக்க உதவுவீர்களென நாம் நம்புகின்றோம் .
அத்துடன் புதிய அரசியல் யாப்பு , தேர்தல் முறை மாற்றம் ஆகியவற்றி லும் எமது சமூகத்திற்கு அநீதி இ ழைக்க இடமளிக்க வேண்டாமென நீங் கள் உங்கள் முன்மொழிவில் உணர்த்த வேண்டும் .
எல்லை நிர்ணயம் , எல்லை மீளாய்வு தொடர்பில் முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதித்துவம் குறைவடையக்கூ டிய நியாயமான அச்சம் எமக்கு இரு க்கின்றது .
சிறுபான்மையினர் செறி ந்து வாழு ம் சில பிரதேசங்களைத் துண்டாக்கி அதனை பெரும்பான்மை பிரதேசங்களு டன் இணைக்கும் முயற்சிகளுக்கு ஊக் குவிக்க வேண்டாமென்ற விடயத்தையு ம் உங்கள் சிபாரிசில் நீங்கள் சே ர்த்துக் கொள்ளுங்கள் .
இவ்வாறான விடயங்களை மேற்கொள் வதன் மூலமே உண்மையான நல்லெண்ணத் தையும் சக வாழ்வையும் மேற்கொள்ள முடியும் என்பதை நாங்கள் சுட்டி க்காட்ட விரும்பு கின்றோம் .
முஸ்லிம்கள் தொடர்பாக அமைச்சர் ரிஷாட் கூறிய விடயங்களை மிகவும் உன்னிப்பாக கேட்டறிந்த விஷேட அறி க்கையாளர் ரீட்டா தெரிவித்ததா வது ,
அண்மைய நாட்களில் தான் பல்வேறு முஸ்லிம் தரப்பினருடனும் சந்திப் பை ஏற்படுத்தியதாகவும் இலங்கை மு ஸ்லிம்களின் பிரச்சினைகளை தற்போ து முழுமையாக விளங்கிக்கொண்டிரு ப்ப தாகவும் தெரிவித்தார் . தனது அ றிக்கையில் இந்த விடயங்கள் நிச் சயமாக இடம்பெறுமெனவும் அவர் உறு தியளித்தார் .
இந்த சந்திப்பில் மக்கள் காங்கி ரஸின் செயலாளர் எஸ் சுபைர்தீன் , பாராளுமன்ற உறுப்பினர்களான எம் எச் எம் நவவி , அப்துல்லாஹ் மஹ் ரூப் , முன்னாள் பாராளுமன்ற உறு ப்பினர் மஜீத் , மாகாண சபை உறுப் பினர் பாயிஸ் , சிரேஷ்ட சட்டத் தரணிகளான , என் எம் ஷஹீட் , ருஷ் தி ஹபீப் , முன்னாள் உபவேந்தர் இஸ் மாயில் , முன்னாள் பிரதியமைச்சர் ஹுசைன் பைலா , கலாநிதி மரைக்கார் ரியாஸ் சாலி , அலிகான் சரீப் ஆகி யோர் பங்கேற்றனர் .
Facebook
WhatsApp
Viber
Twitter
Print