பி.எம்.எம்.ஏ.காதர்
அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வு சனிக்கிழமைஇன்று(25-06-2016)மாளிகைக்காடு பிஸ்மில்லாஹ் மண்டபத்தில் சம்மேளனத்தின் தலைவர் கலாபூஷணம் மீரா எஸ். இஸ்ஸதீன் தலைமையில் மிகவும் எளிமையான முறையில் நடைபெற்றது இதில் விஷேட விருந்தினர்களாக நீதிபதி அழ்ஹாபிழ் என்.எம்.அப்துல்லாஹ்,ஏ.டபள்யு.ஏ.ஹப்பார்,அஷ்செய்க் என்.ஜி.அப்துல் கமால்,எம.;ஐ.ஏ.பரீட் பறகத் டெக்ஸ், எம்.எம்.ஜமால்தீன், ஏ.ஆர்.அபூபக்கர் ஆகியோருடன் சம்மேளனத்தின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர் உறுப்பினர்களுக்கு பேரித்தம் பழப்பொதிகளும் வழங்கப்பட்டன சம்மேளனத்தின் செயலாளர் எஸ்.எல்.ஏ.அஸீஸ்,பொருளாளர் யு.எம்.இஸ்ஹாக் ஆகியோர் நிகழ்வை நெறிப்படுத்தினார்கள்.