ஹக்கீமின் தொன்டைக்குழி வரை வந்துவிட்ட தொண்டு,
1. கிழக்கின் எழுச்சி
2. ஹசனலியின் விடாப்பிடி
3. பஷீர் சேகுதாவுத்தின் இறுதிப் பிரகடனம்
4. (Facebook)முகநூல் முஸ்லிம் இளைஞர்களின் வெடியை விட வேகமாக வரும் புரட்சிக் கோஷம்
5. களுத்துறை பேருவளை முஸ்ஸிம்களுக்கு எதிரான காவி வன்முறையின் போதும், பள்ளி உடைப்பின் போதும் முஸ்ஸிம்களை பாதுகாக்கத் தவறிய மு.கா
தலைவர் ஹக்கீமுடன் சலிப்பு தட்டிப்போயிருக்கும் முஸ்ஸிம் காங்கிரசின் உண்மையான போராளிகள்.
6. இன்று வரை முஸ்ஸிம்களுக்கான தீர்வுத்திட்டத்தை தலைவர் ஹக்கீம் முன்வைக்கத்தவறியமை அல்லது இயலாமை
7. கண்டியில் தனது பாரளுமன்ற பிரதிநிதித்துவத்தை தொடர்ந்து தக்க வைக்க சிங்கள வாக்குகளை குறிவைக்கும் ஹக்கீம் பேரினவாதத்திற்கு கிழக்கு முஸ்லிம்களின் உரிமைகளை விட்டுக்கொடுக்கின்றமை அல்லது விலை பேசுகின்றமை
8. 18ம் திருத்தச்சட்டத்திற்கு ஆதரவளித்து முஸ்லிம்களையும் நாட்டையும் பலிக்கடவாக்க ஹக்கீம் துணை நின்றமை
9. முஸ்லீம்களின் வாக்குகளினால் கிழக்கு மாகாணசபைக்கு தெரிவு செய்யப்பட்ட முஸ்லீம் உறுப்பினர்கள் சிறுபாண்மைக்கு எதிரான “திவிநெகும” சட்ட மூலத்திற்கு ஆதரவளிக்கத் தூண்டியமை.
10. ஓவ்வொரு ஊருக்கும் தேசியப்பட்டியல் பாரளுமன்ற உறுப்பினர் பதவி தருவதாக பொய் வாக்குறுதி வழங்கியமை
11. ஐ.நா மனித உரிமை ஆணையாளர் ஹுசைனின் இலங்கை விஜயத்தின் போது போரினால் முஸ்லீம்கள் இழந்தவற்றுக்கான தீர்வு குறித்து பேசுவதற்கான வாய்புக்கள் இருந்தும் குறைந்தபட்சம் சந்திப்பையாவது செய்யாது வரலாற்றுத் தவறு விட்டமை.
12. 16வருடங்கள் தலைமைதாங்கிய ஹக்கீம் கட்சிகளை பல துண்டுகளாக்கியமை
இவ்வாறான செயற்பாடுகளினால் முஸ்லிம் கல்வியளாளர்கள், புத்திஜீவிகள், சமூக செயற்பாட்டாளர்கள், வெளிநாட்டில் தொழில் புரியம் நம்தேசத்து இளைஞர்கள் எல்லோரும் துணிந்துவிட்டார்கள் ஹக்கீமுக்கு எதிராக படையெடுக்க.
ஹக்கிமே விலகுங்கள்….!
கிழக்கு படையெடுக்கும்….
கொடுங்கோலனுக்கு இனி கிலி பிடிக்கும் இது சத்தியம் ….!
சகோதரர் வபா பாறுக் Waffa Farook (கிழக்கின் எழுச்சி ) அவர்களே..!
இப் புனித மாதத்தின் நோன்பு 20 – 25 இடையில் கல்முனை சந்தாங்கேனி மைதானத்தில் கிழக்கின் எழுச்சி பிரகடனம் செய்யுங்கள்.
“ஹக்கீமே விரட்டுவதற்கு முன் விலகு” என்று முழங்குங்கள்
அன்றைய முழுநாள் நோன்பையும் கல்முனை சந்தாங்கேனியில் நம் சமூகத்தின் சாத்வீக பேராட்டத்திற்கு சமர்ப்பணமாக்குவோம் வாருங்கள்.
ஆட்சிப் பெலப்பில் “ஹக்கிம் என்ட் கொம்பனி” அப்படி இப்படி செய்யத்தான் செய்வார்கள் …
நம்மவர்களின் நாலைந்து பேர் உள்ளுக்கு (ஜயிலுக்குப் போகவேண்டி வரும்)
நான் ரெடி சகோதரர் வபா பாறுக் நீங்க ரெடியா…?
குறிப்பு :
நான் உங்கள் கட்சி உட்பட எந்தக்கட்சி ஆதரவாளனுமல்ல ஆனால் கீழ்த்தரமான முஸ்லிம் அரசியலின் மாற்றத்திற்கு 100வீதம் சப்போட்
நௌஷாட் அஹமட்
இப்போ எல்லோருக்கும் ஆசை வந்திருக்கு மக்கள் நலம் இல்ல சுயநலம் thaan