குருநாகல் கெகுனுகொல்ல தேசிய பாடசாலையின் மைதானத்தை புனர் நிர்மாணம் செய்ய நிதி ஒதுக்கீடு

MNM FARWISH

 12115427_696136987153364_3409285288240981296_n copy_Fotor

 அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் வேண்டுகோளின் பேரில் குருநாகல் மாவட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வேட்பாளர் டொக்டர் ஷாபி ஷிஹாப்தீனின் ஆலோசணைக்கிணங்க கூட்டுறவு மொத்த விற்பனை நிலையத்தின் பதில் தலைவர் எம் என் நஸீர் அவர்களின் முயற்சியின் பலனாக  விளையாட்டுத்துறை அமைச்சினால் குருநாகல் கெகுனுகொல்ல தேசிய பாடசாலை மைதானத்தை புணர் நிர்மாணம் செய்வதற்கு ரூபா 30,24,792.37 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 

IMG_2398_Fotor