அமைச்சர் பழனி திகாம்பரத்தினால் புதிய வீடுகளுக்கான அடிக்கல் நடப்பட்டது

க.கிஷாந்தன்

 

Photos (4)_Fotor

வட்டகொடை மடக்கும்புர கீழ்ப்பிரிவு தோட்டத்தில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 23 குடும்பங்களுக்கு புதிய வீடுகளை அமைப்பதற்காக மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் அபிவிருத்தி அமைச்சு ஊடாக மேற்கொள்ள இவ்வமைச்சின் அமைச்சர் பழனி திகாம்பரம் பிரதம அதிதியாக கலந்து கொண்டு 10.03.2016 அன்று அடிக்கல் நாட்டி வைத்தார்.

இவ் வைபவத்தில் நுவரெலியா மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் எம். திலகராஜ், மற்றும் மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் வீ.புத்திரசிகாமணி என பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டதை படங்களில் காணலாம்.

Photos (10)_Fotor