பனாமா பேப்பரில், 46 இலங்கையர்களின் பெயர்களை சர்வதே புலனாய்வு செய்தியாளர்கள் அடையாளப்படுத்தினர்

BBC-BREAKING-NEWS_Fotor

 

பனாமாபேப்பரில் இடம்பெற்றுள்ள 46 இலங்கையர்களின் பெயர்களை சர்வதே புலனாய்வு செய்தியாளர்கள் கூட்டமைப்பு பகிரங்கப்படுத்தி உள்ளது. இந்த பெயர்களில் அகுவா பக்கேஜிங் என்ற இலங்கை நிறுவனமும் குறிப்பிடப்பட்டு உள்ளது. மேலும் இலங்கையர்கள் பலரின் பெயர்கள் காணப்படுகின்ற போதிலும் அறிமுகமான அல்லது பிரபலமான பெயர்கள் எவையும் இல்லாதது குறிப்பிடத்தக்கது.  
 

பனாமாபேப்பரில் இடம்பெற்றுள்ள 46 இலங்கையர்களில் மூவினத்தவர்களின் பெயர்களும் உள்ளடக்கம்:-

பாலேந்திர கிருஸ்ணன் நிராஜ் ஜெயசேகர,
ஓம்பிரசாதம் கணபதிபிள்ளை
சோமசுந்தரம் முகுந்தன் ஆன் கிறிஸ்டியன் முகுந்தன்
சந்துரு ஸ்வாமிதாஸ் ஜகாசியா
ஜாங்கி ஜகாசியா

அகமத் இஸ்மாயில்  ஹாசைன்
அக்தர் மஹ்மூத்
அலிஅக்பர் சைபடீன் ஜீவுன்ஜி
ஈசுபலி இம்தியாஸ்
ஈசுபலி இம்தியாஸ் ஹசனலி
ஹசன் மகமூட்(ராஜா)
இம்ரான் அலி அக்பர் ஜீவுன்ஜி
முகமட் கபூர்
ஹசனலியுசுவ் அலி
சர்மிலா வகாப்

அக்குவா பக்கேஜிங் 
ஆர்தர் ஐசேனநாயக்க.
சந்திரஜித் சமன் கல்யாணஜயமக கித்தி காமிலகே
கிறிஸ்டியன்பேர்டினன்ட் பேர்கர்
டானியல் ஓர்டிஸ்
திமித்திரி டி வன்ச விக்கிரமரட்ண
துமிந்த மகாலி வீரசேகர
இசாஜ் சட்டுர்.
பரீடா ஜீவன்ஜி
ஜயவர்த்தன சிலாந்த பொட்டேஜ்
ஜெனீபர் சேனாநாயக்க
களுவாச்சிகமகே ஜயதிலக
கந்தகர் அஹ்சன்
கிசோர் சுர்டானி
லசிந்தஆட்டிகலே
நிலான் அபயவிக்கிரம
நிரஜ்சன் மென்டிஸ்
நிரஜ்சன் சுனில்ஓஸ்வேல்ட்  மென்டிஸ்
ரோகன் கோமிஸ்

சஞ்சய் அந்தோனி பெரேரா
சேனக சேனநாயக்க
சியாமளி எதிரிவீர
சுரேந்திர எதிரிவீர
சுரேந்திர எதிரிவீர-சம்பிக்க எதிரிவீர
துசான் தம்மேஸ்வரி
துசான் விக்கிரமசிங்க
உடு சுமதிபால
வித்திய அமரபால

சனிக் நெட்வேர்க் லிமிடட்
சார்கோப் லிமிடட்

-gtn-