டோனியின் மகள் ஷிவாவுடன் விராட் கோஹ்லி

download

டோனியின் மகள் ஷிவாவுடன் விராட் கோஹ்லி எடுத்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்திய அணியின் டெஸ்ட் அணித்தலைவர் விராட் கோஹ்லி டோனி மகள் ஷிவாவுடன் ஒரு செல்ஃபி எடுத்து, “டோனி மகள் ஷிவா அழகாக இருக்கிறாள்” என்று பேஸ்புக்கில் பதிவேற்றியுள்ளார்.

இந்தப் புகைப்படத்திற்கு 20 லட்சத்திற்கும் அதிகமான லைக்ஸ்கள் வந்துள்ளது. இந்த புகைப்படம் தான் இப்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

Screen-Shot-2016-03-30-at-12_Fotor