iPhone-SE ஸ்மார்ட் போன்

iPhone-SE-2-600x338

 

பயன்பாட்டார்களின் எதிர்பார்ப்புகளுக்கிணங்க இன்று அப்பிள் நிறுவனத்தின் iPhone-SE ஸ்மார்கைப்பேசி வெளியிடப்பட்டுள்ளது.

கலிபோர்னியாவில் உள்ள அப்பிள் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் நடந்த விழாவில் புதிய iPhone-SE ஸ்மார்ட்கைப்பேசி வெளியிடப்பட்டது.

iPhone-SE ஸ்மார்ட்கைப்பேசியின் சிறப்பம்சங்கள்

DISPLAY – LED-backlit IPS LCD, capacitive touchscreen, 16M colors

Size – 4.0 inches

Resolution – 640 x 1136 pixels (~326 ppi pixel density)

PLATFORM – iOS 9.3

CPU – Dual-core 1.84 GHz Twister

GPU – PowerVR GT7600 (six-core graphics)

MEMORY – Card slot No

Internal – 16/64 GB

CAMERA – Primary 12 MP, f/2.2, 29mm, phase detection autofocus, dual-LED (dual tone) flash

SOUND – Alert types Vibration, proprietary ringtones

Loudspeaker – Yes

இக்கைப்பேசி மார்ச் 31 ஆம் திகதி முதல் விற்பனைக்கு வரவுள்ளது என்று அப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.