ஜனாதிபதி தலைமையில் புனித் ஸ்தல யாத்திரை

க.கிஷாந்தன்

president (4)_Fotor

 கினிகத்தேனை அம்பகமுவ ஸ்ரீ விஜயபா பிரிவென் விகாரையில் 22.03.2016 அன்று காலை 9 மணி முதல் 10.30 வரை மெதின் முழு நோன்மதி தினத்தை முன்னிட்டு நடைபெற்ற புனித ஸ்தல யாத்திரை ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

president (2)_Fotor

 

இந்நிகழ்வு அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தலைமையில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இதில் பிரதம அதிதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன உள்ளிட்ட கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன், பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.பியதாஸ, மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க, மாகாண விவசாயதுறை அமைச்சர் எம்.ரமேஷ்வரன் ஆகியோருடன் பல உத்தியோகத்தர்கள், அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.