இந்தக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் ரோஹித்த அபேகுணவர்தன, விமல் வீரவன்ஸ ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
மேலும் இந்தக் கூட்டத்தில் கோத்தபாய ராஜபக்ஸ கலந்து கொள்ளவிருந்த போதிலும் வேறு ஒரு பணி காரணமாக அவர் ஜப்பான் செல்லவில்லை என ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.